மரண அறிவித்தல்

In loving memory of
Baskaran Usha Arulmary
Age 55June 17, 1964 – August 22, 2019
- Born in
- Mullai Silavaththai
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Marl ஐ வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் உஷா அருள்மேரி அவர்கள் 22-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சவரிமுத்து நாகேஸ்வரி(பேபி) தம்பதிகளின் அன்பு மகளும், சிவசம்பு சரசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ருபேக்மெரினா, நிவேதன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
ரோஸ் ரோஜினா(குசாலா- இலங்கை), ரோஸி டயானா(இலங்கை), யோஜ்(குமார்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி(இலங்கை), சாந்தி(இலங்கை), சுகந்தி(கனடா), ஜெயந்தி(இலங்கை), மலர்ந்தி அலேஸ்(இலங்கை), குயின்ரன்(இலங்கை), நிகோமி(அவுஸ்திரேலியா), சிவகரன்(இலங்கை), சசிகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செபமாலை(ராசேந்திரம்- கனடா), சிறிதர்(இலங்கை), வரதராசா(இலங்கை), யேசுதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

