1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Basthiampillai Marypaul Thangarajah
Age 86May 27, 1934 – July 16, 2020
- Born in
- Pandatharippu
- Lived in
- Pandatharippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பு கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஸ்ரியாம்பிள்ளை மேரிபோல் தங்கராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே
பாசத்தின் உறைவிடமே
எங்கள் அப்பாஆசையாய்
இருக்குதப்பா
சிரித்த உங்கள்முகம்
பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஓர் ஆண்டு விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
ஆண்டுகள் எத்தனை சென்றாலும்
எம்நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

