மரண அறிவித்தல்

In loving memory of
Benitto Jesudasan
Age 57November 14, 1960 – November 27, 2017
- Born in
- Oddakappulam
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பெனிற்ரோ யேசுதாசன் அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன் மற்றும் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜக்குலின் அவர்களின் பாசமிகு கணவரும்,
கரோலின், மரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகா(பிரான்ஸ்), கலா(இந்தியா), ஜீவா(ஜெர்மனி), பமிலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மற்றும் ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜி, மாலினி, சந்திரன், வசந்தன், சதீஸ், காலஞ்சென்ற வில்சன், நெல்சன், மெரிலின், றொபினா, செல்வி, ஜெனிபர், ஜெகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜூலியன், ஜெஸ்லின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி 02-12-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை G Saville & Son Ltd, 569 High Rd, Wembley HA0 2DW, UK என்னும் முகவரியில் நடைபெறும் மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

