மரண அறிவித்தல்

In loving memory of
Benjamin Samuvel Ariyaraja
Age 50December 11, 1965 – September 14, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெஞ்சமின் சாமுவேல் அரியறாஜா அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியறாஜா இராணி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், சுகந்தா நேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனிற்ரா(ஜனா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜேரால்டின், சாந்தி, மனோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மூர்த்தி, சிவறாஜ், கிரிஷா, பமி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ரேகா, ரேணுகா, றாஜ், அன்றியா, ஏற்றியன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

