மரண அறிவித்தல்

In loving memory of
Bhuganeswaran Thanushan
Age 23May 6, 1993 – May 8, 2016
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட புகனேஸ்வரன் தனுசன் அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பரமலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகள், கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
புகனேஸ்வரன் தயாநிதி தம்பதிகளின் அன்பு மகனும்,
தனுஷியா அவர்களின் அன்புச் சகோதரரும்,
அருளம்பிகை(இலங்கை), நகுலேஸ்வரி(லண்டன்), மதிவதனி(கனடா), ஸ்ரீ ரஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி(இலங்கை), யாசோ(கனடா), விமோ(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
கற்பகபுரம் 3ம் ஒழுங்கை,
4ம் கட்டை,
மன்னார் வீதி,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

