மரண அறிவித்தல்

In loving memory of
Bhuuvaneswary Amirthanantham
Age 90October 27, 1928 – February 20, 2019
- Born in
- Mathagal
- Lived in
- Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி அமிர்தானந்தம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பராசக்தி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, தையல்நாயகி தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தானந்தம் அவர்களின் அருமை மனைவியும்,
பத்மாசனி(லண்டன்), சத்தியபாமா(லண்டன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கணேசலிங்கம்(சிங்கப்பூர்), சச்சிதானந்தம்(சிங்கப்பூர்), சிவக்கொழுந்து(சிங்கப்பூர்), சிவஞானேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ராஜேந்திரன்(லண்டன்), நாகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
லோகேஸ்(சிங்கப்பூர்), சரஸ்வதி(சிங்கப்பூர்), நல்லம்மா(சிங்கப்பூர்), சிவநாதன்(ஆவுஸ்திரேலியா), வள்ளிநாயகி(கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம், வேதவல்லி, பாஸ்கரன், கிருபாகரன், Dr. பதமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துளசி(லண்டன்) அவர்களின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

