Aruthal

மரண அறிவித்தல்

Photo of Bhuvaneswary Nagenthiram

In loving memory of

Bhuvaneswary Nagenthiram

Age 80February 15, 1936 – April 19, 2016

Born in
Karaveddy
Lived in
Karanavay

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நாகேந்திரம் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

மனோறஞ்சினி, தவராஜினி, மனோகரி, காலஞ்சென்றவர்களான சறோஜினி, அருட்செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசன், ராஜரட்ணம், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன், சின்னையா, பரமேஸ்வரி, சரஸ்வதி, மற்றும் வேதநாயகி, தனலட்சுமி, சுப்பிரமணியம், நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகீர்தரன், சோமறஞ்சன், றஜிதா, அஞ்சலா, மதுஷா, புனிதா, வசிகரன், பபி, விஜிகரன், இலக்கியா, ராஹில் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்ஷ்னா, ஷஜிந், கவின், தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.