மரண அறிவித்தல்

In loving memory of
Boniface Sepamallaiar Mariyammah
Age 73September 22, 1947 – August 18, 2021
- Born in
- Colombo
- Lived in
- Colombo, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிபாஸ் செபமாலை மரியம்மா அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரோபர் தொம்மாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ் அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோறன்ஸ் பொனிபாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோர்ச், ராஜி, ரஞ்சி, றோசி, டயானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்ராணி, ராயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சேகர், பத்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெளசல்யா, சாந்தமூர்த்தி, சந்திரமோகன், டயஸ் பெர்ணாண்டோ, பற்றிக் பொன்கலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்சன், தனுசியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
மனிஷ், ஷனிங், றொட்னி, ஏஞ்சல், பெனி, ப்ரெட்ரிக், எவ்லின், மிலன், யனிக், ஜேய்சன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

