மரண அறிவித்தல்

In loving memory of
Branavan Navanesan
Age 14November 23, 2005 – August 18, 2020
- Born in
- Northolt
- Lived in
- Northolt
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரித்தானியா Northolt ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவன் நவநேசன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா(அரியாலை) தம்பதிகள் மற்றும் செல்வராஜா பூபதி(அரியாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நவநேசன்(Nisaan) நந்தினி(அரியாலை, Northolt) தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
பூமிகா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

