மரண அறிவித்தல்

In loving memory of
Brinston Loyala
Age 41March 23, 1976 – June 25, 2017
- Born in
- Navanthurai
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட பிறின்ஸ்ரன் லோயலா அவர்கள் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராயப்பு ராஜகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
கயஸ் பெல்டானோ பிறின்ஸ்ரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
றயன், கரிஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜ்குமாரி(லண்டன்), ராஜினி(நோர்வே), விஜியனி(இந்தியா), சுகந்தினி(நோர்வே), றஞ்சித்(நோர்வே), யசோ(சுவிஸ்), வாணி(கனடா), வினோத்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இம்மானுவேல், கயல்பெல்டானோ, சந்தியா யூஜீன்டயஸ் ஆகியோரின் அன்பு மருமகளும்,
புத்திசிகாமணி(நோர்வே), அன்புராஜன்(இலங்கை), ராஜா(நோர்வே), டிற்றோ(சுவிஸ்), மலரவன்(கனடா), இன்பம்(லண்டன்), றொசானி(நோர்வே), ஜீன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெனி, பிறையன்(லண்டன்), மெலின்டா, செலின்டா, லெனோன், எவன்ஸ்(நோர்வே), றெவின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
சுஜாந், விது, அகாஷ், ஸ்வேதா(நோர்வே), அபிஷன், ஸ்ரெபானி, றொனி(இந்தியா), வெறோனா, மிதுனா, சுஜானா, ஜொனார்த்(நோர்வே), டிலக்ஷன், மெரின்(சுவிஸ்), ஆன்சியா, அஸ்வின், ஆதிஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அன்ரியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் திருச்சி கே.கே நகரில் உள்ள சென்நோபேட் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

