25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Buvaneshwari Balasingam
Age 64February 2, 1931 – September 8, 1995
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Pungudutivu 10th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி பாலசிங்கம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
புவனம் ஆளும் புவனேஸ்வரியே
அன்பு உள்ளம் கொண்டவளே
அன்னையாய் வந்து உதித்தவளே
இருபத்தைந்து ஆண்டுகளை
இனிய உன் புன்னகையை இழந்து
கழித்து விட்டோம் நாங்கள் அம்மா
மாதவம் செய்திடாமல்
மண்ணில் உன்னை
பெற்றவளாய் அடைந்தவர்கள் நாங்கள்
மாசற்ற குணம் கொண்டவளே
மனதில் உந்தன் நினைவலைகள் கொண்டு
உந்தன் பெயர் போற்றி
எங்கள் வாழ்க்கையை வளம்படுத்தி
வாழ்ந்திடுவோம் நாங்கள்
உங்கள் நினைவில் வாழும்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.
— வசந்தரூபன்(பேரன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

