Aruthal

மரண அறிவித்தல்

Photo of Buvaneshwari Sadhasivam

In loving memory of

Buvaneshwari Sadhasivam

Age 90February 26, 1929 – November 21, 2019

Born in
Punkuduthivu 11th Ward
Lived in
Canada, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சதாசிவம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதிப்பிள்ளை(கோவில் மணியம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைச்செல்வி(ஆனந்தி-சுவிஸ்), சதானந்தன்(ஆனந்தன்- பிரான்ஸ்), அருட்செல்வி(பிரான்ஸ்), சிவச்செல்வி(பிரான்ஸ்), சிவானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா(அதிபர்), நல்லம்மா(அதிபர்) மற்றும் செல்வமணி(இலங்கை), கெங்காதரன்பிள்ளை(கணக்காய்வாளர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதியாவரணம், இரத்தினம், பூமணி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கணேசமூர்த்தி, மைதிலி, பாலசந்திரன், சிவசிறி, பிரகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, நடராஜா, மனோன்மணி, தவராஜா, ஞானம்மா, சிவசாமி, தையல்நாயகி, தனலெட்சுமி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாரணி- சந்திரகாசன், வினோத்- பவித்திரா, மகிந்தா- செந்தூரன், அனுசா, அஜித், அபிசன், ஜெனன், சுவித்தா, பிரசாந்த், பிரதீப், பிரிதிகா, மிதுன், மிதின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மித்ரன், திவ்யன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · December 20, 2019நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.