Aruthal

மரண அறிவித்தல்

Photo of Buvaneswary Balasubramaniam

In loving memory of

Buvaneswary Balasubramaniam

Age 89March 7, 1928 – March 31, 2017

Born in
Ezhalai Kadduvan
Lived in
New Malden

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கட்டுவன் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஜ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலேந்திரா(பிரித்தானியா), பாலரமணி(கனடா), புவனேந்திரா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, நகுலேஸ்வரி, மற்றும் மகேஸ்வரி(பிரித்தானியா), பத்மாவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசவனிதா, சிறிகுணபாலன், பானுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவார்களான சங்கரப்பிள்ளை(Post Master), கந்தவனம்(Director of Small Industries) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சரஸ்வதி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சின்னையா, சிவலோகநாதன், மற்றும் சந்திரசேகரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனிதா, அஞ்சலா, சுயீதா, சுதன், ராம், ரதி, செந்தூரன், அகிலா, ரூபன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

ஆஷா ஈஸ்வரி, இசானி சந்திரா, ஆரியா ரமணி, ஈசன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.