மரண அறிவித்தல்

In loving memory of
Buwaneswary Gurukulasingam
Age 66January 7, 1950 – March 29, 2016
- Born in
- Alaveddi
- Lived in
- Uduvil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி குருகுலசிங்கம் அவர்கள் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குருகுலசிங்கம்(குலம்- JP, உடுவில்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாமினி(சுவிஸ்), பிறிந்தினி(கனடா), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாளகுமார்(சுவிஸ்), ஜெயகாந்தன்(கனடா), அகரமுதல்வன்(ஆதவன்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தம்பிராஜா, இரத்தினபூபதி(கனடா), சண்முகராஜா(கந்தரோடை), காலஞ்சென்றவர்களான தியாகராஜா, இராஜபூபதி, மகேஸ்வரி(கனடா), சிறீகாந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, நவசோதீஸ்வரி, கதிரித்தம்பி, அரசரட்ணம், யோகேஸ்வரி(கனடா), நவரட்ணசிங்கம்(உடுவில்), மனோரஞ்சிதம்(உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திரிசா, திலக்ஷன், தமிழவன், ஓவியா, அருண், கவின் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

