மரண அறிவித்தல்

In loving memory of
Cabrial Joseph Anton
Age 71November 10, 1947 – April 23, 2019
- Born in
- Jaffna
- Lived in
- New Malden
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல் யோசப் அன்ரன் அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல் யோசேப்(நகைக் கடை யோசப்) திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவலிங்கம் அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதா அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஸ்மன், பீஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லுர்த்துமலர், ராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அடைக்கலராணி, அன்ரன் பத்மராஜா(லண்டன்), காலஞ்சென்ற மேசிடெயிசி, கொன்சலாற்றா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யேசுதாசன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவராஜா, உமா(லண்டன்), கிறிஸ்தோப்பர்(யாழ்ப்பாணம்), சிங்கராயர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கல்யாணி, தேவகி, ராமமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

