மரண அறிவித்தல்

In loving memory of
Calistus Jayachchandar Rasanayagam
Age 52July 29, 1964 – June 14, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Norway
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கலிஸ்டஸ் ஜெயச்சந்தர் இராசநாயகம் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், இராசநாயகம், காலஞ்சென்ற கிறேஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
இவோன், குலேஸ்வரி, ஐவன், கலிஸ்டா, ஸ்டெல்லா, டோனி பிரதீப், காலஞ்சென்ற ஜோய் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவநேசன், ரஞ்சன், மலர்விழி, சதானந்தன், பிரித்திக்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோஷக்கா, நிதர்சன், ஜொஸ்வா, ஜெனிபர், ஜெரோன், ஜொஸ், கௌசிகன், நிவேதன், ஜோதி ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிலா, ஊதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
எய்டன் ஜோய் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

