31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Catherin Namaleswary Soosaipillai
Age 86December 18, 1930 – September 13, 2017
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை தெற்கு சூராவத்தை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கத்தரின் நமலேஸ்வரி சூசைப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற பேனாட் சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அம்மாவின் மறைவை அறிந்து நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எம் துயரில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், மலர்வளையங்கள் சாத்திய அன்பு உறவுகளுக்கும் எங்கள் அனைவரினதும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் நினைவை முன்னிட்டு 12-10-2017 வியாழக்கிழமை அன்று சூராவத்தை தூயசின்னத்திரேசம்மாள் ஆலயத்தில் பி.ப 05:00 மணியளவில் இரங்கல் திருப்பலி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று சூராவத்தை நமலவாசா இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— தயா(மகன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

