மரண அறிவித்தல்

In loving memory of
Catherine Mariasoosai
Age 86May 16, 1929 – November 27, 2015
- Born in
- Jaffna
- Lived in
- United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட கத்தறின் மரியசூசை அவர்கள் 27-11-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மடுத்தீன் மரியசூசை(இளைப்பாறிய ஆசிரியர்- புனித பத்திசிரியார் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இம்மானுவேல் ஜெயராஜா(அவுஸ்திரெலியா), கொன்ஸ்ரன்ரைன் பத்மராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மொறின் ஷயாமலின், கரன் ருத்ரினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
அன்ரன் கிறிஸ்ரி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,
ஜூட், ஜஸ்ரின், ஜோசப், ஜெரமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

