Aruthal

மரண அறிவித்தல்

Photo of Cecilia Peter

In loving memory of

Cecilia Peter

Age 89July 27, 1928 – November 25, 2017

Born in
Uduvil
Lived in
Uduvil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிசிலியா பீற்றர் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னப்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சாமுவேல் எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பீற்றர் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தி, வசந்தி, ஐஸ்ரின், எட்வின், ஜெயந்தி, சுகந்தி, ஆனந்தி, வானதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனிக்கிளற், குணரட்னம், தர்சினி, றதி, சோதிநாதன், ஞானரஞ்சன், ஜெகதீஸ், லோசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டயானா, டிலானி, கெவின், வென்ரோன், கொலின், யூடித், விக்ரோறியா, ஜோதினி, டிலீப்,திவிதா, விறிஜ்ஜிற்றா, ஜனா, ஜெறோன், சுரேன், சுயானா, மசோன், யுகா, டேலின், றேவின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

இசவெல்லா, கபிறியல்லா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் செபமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.