மரண அறிவித்தல்

In loving memory of
Chandra Sandhanasamy
Age 74June 9, 1944 – August 7, 2018
- Born in
- Thellipalai
- Lived in
- Thellipalai, Alaveddi, Watford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், இளவாலை, அளவெட்டி, லண்டன் Watford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திரா சந்தானசாமி அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜகோபால் பிள்ளை கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்தானசாமி அவர்களின் பிரியமுள்ள மனைவியும்,
பாரதி(Anne), சுகந்தன்(Joe) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கெளரி, இராசசவுந்தரி, தனபாலராசா, கங்காதரன், கதிர்காமசேகரன், நாகபூஷணி(பூசா), கமலேஸ்வரி(ஈசா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Jean Pierre அவர்களின் அன்பு மாமியாரும்,
சிலோன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற நாகராசா, ராஜேஷ்வரன், சந்திரிகா, செல்வநேசன், திசைவீரசிங்கம், காலஞ்சென்றவர்களான பிலோமினா மாகாதேவன் தம்பதிகள், யோசவின்(லில்லி), ஜெயக்குமார், மரியநாயகம், புனிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமரன், அனோமிலன், பியோமிலன், யொஸ்மிலா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
அர்ச்சனா, ஆதித்தன், அரவிந்தன், சுமங்கலி, தியாகன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
இலங்காதரன், Innogen ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

