மரண அறிவித்தல்

In loving memory of
Chandradevi Krishnapillai
Age 60October 1, 1959 – October 30, 2019
- Born in
- Kodikamam
- Lived in
- Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திராதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி. பாலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பகிர்தா(நோர்வே), கவிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரநிதி(நோர்வே), சுதாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
டினேஷ்(நோர்வே), நெவின்(நோர்வே), டனுஷ்(பிரித்தானியா), சுஜின்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

