நன்றி நவிலல்

In loving memory of
Chandramoorthi Selvakumar
Age 57July 5, 1962 – April 6, 2020
- Born in
- Point Pedro
- Lived in
- Cambodia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை கந்தவுடையார் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், கம்போடியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமூர்த்தி செல்வக்குமார் அவர்களின் நன்றி நவிலல்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அன்னாரின் மரணச்செய்தி கேட்டு இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள், பிரிவுச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

