Aruthal

மரண அறிவித்தல்

Photo of Chandrasegaram Kandiah

In loving memory of

Chandrasegaram Kandiah

Age 73May 15, 1942 – May 12, 2016

Born in
Pungudutivu 1st Ward
Lived in
Pungudutivu, Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் கந்தையா அவர்கள் 12-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

ஞானம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விஜிதா(கனடா), சுகந்தினி(நோர்வே), ஞானசேகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, ஏரம்பு(ஓய்வுபெற்ற அதிபர்), மற்றும் இராசம்மா(நோர்வே), ஞானம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருட்பிரபாகர்(கனடா), பரணிதரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை), சுந்தரமூர்த்தி, வரராஜசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), ஐயாத்துரை(முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு), நாகேசு(முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு), செல்லம்மா(முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு), நல்லையா(முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு), செல்வநாயகி(முன்னாள் பிரபல வர்த்தகர்- கொழும்பு), மற்றும் கண்ணம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீன், பிரதன்யா, தனிசா, மானுசா, பூரணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
100 Coppard Ave,
Markham,
ON L3S 2S6,
Canada.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.