மரண அறிவித்தல்

In loving memory of
Chandrasri Rajeswaran
Age 62May 17, 1953 – April 28, 2016
- Born in
- Kalviyangadu
- Lived in
- Kalviyangadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காடு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கல்வியங்காடு பூதவராயர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசிறி இராஜேஸ்வரன் அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(சீனிவாசகம்), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். கனகரெத்தினம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்தனன்(Biomedical Science) அவர்களின் அன்புத் தாயாரும்,
லைலாராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- றோ.க.த.க பாடசாலை, லண்டன்), சூரியகுமாரன்(லண்டன்), ஜெயசிறி(லண்டன்), ராஜகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரவணன், குபேரன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணசீலன்(லண்டன்), அனுலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அர்ச்சனா, அபிரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

