Aruthal

மரண அறிவித்தல்

Photo of Chanthiravathani Navaratnarajah

In loving memory of

Chanthiravathani Navaratnarajah

Age 57May 25, 1960 – October 19, 2017

Born in
Thellipalai Veemankamam
Lived in
Basel-City

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரவதனி நவரட்ணராஜா அவர்கள் 19-10-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் யோகமுத்து(தெல்லிப்பழை வீமன்காமம்) தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு தவராசமணி(மயிலிட்டி தெற்கு, மல்லிகா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் - சுன்னாகம்) தம்பதிகளின் மூத்த மருமகளும்,

நவரட்ணராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிஷாந், றஜித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம்(PTஆசிரியர்- யூனியன் கல்லூரி), சரோஜினிதேவி(இலங்கை), நாகேஸ்வரி(இலங்கை), தவமணி(இலங்கை), ரவிராஜ்(கனடா), மோகன்ராஜ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராணி, சிறீதரன், குமாரவேலு, சின்னத்தம்பி, நிர்மலா, சிவாஜினி, புஸ்பராணி, சுகுமார், புஸ்பலதா, சிவகுமார், புஸ்பகலா(காவேரி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.