Aruthal

மரண அறிவித்தல்

Photo of Chellaih Subramaniam

In loving memory of

Chellaih Subramaniam

Age 73May 15, 1944 – February 12, 2018

Born in
யாழ் நீர்வேலி வடக்கு
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சுப்பிரமணியம் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா, கிரிசாந், ரவிசாந், வினோசாந், ரகுசாந், பரிசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதீஸ்குமார், கோகிலா, றகிதா, அஜந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபாணா, சஜிதன், ரிசான் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற யோகமலர்(இலங்கை) மற்றும் பேபிசறோஜா, சந்திரசேகரம்(சுவிஸ்), சுசீலனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, தேவராசா, பாஸ்கரன்(இலங்கை) மற்றும் ஜெயராசா(கனடா), ஆனந்தராசா(பிரான்ஸ்), இரத்தினசிங்கம், தில்லைராஜன், தேவமனோகரன், ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · March 10, 201831ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.