மரண அறிவித்தல்

In loving memory of
Chellammah Karthigesu
Age 95January 31, 1924 – October 27, 2019
- Born in
- Alaveddi
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா கார்த்திகேசு அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுணன்(Rochester, NY, USA), தயாளன்(Winnipeg/Ajax Ontario), காலஞ்சென்ற குணாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவாஜினி, அனுஷ்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்லையா(Malaysia- Boh Tea Plantation) அவர்களின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வ.கந்தசாமி(நடேஸ்வரா கல்லூரி முன்னாள் அதிபர்), சரஸ்வதி பொன்னம்பலம், விசாலாட்சி கணேசன், சுந்தரராணி செல்லையா(Cameron Highlands- Malaysia) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
கணேஷ்(ஜெசிக்கா), வினோத், ஷார்லினி(அன்ரு), அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் யாழ். இராமநாதன் கல்லூரியின் இன்னாள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

