நினைவஞ்சலி

In loving memory of
Chellappah Kandaiyah
Age 81January 24, 1929 – September 17, 2010
- Born in
- Madduvil
- Lived in
- Neerveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவிலை பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறை தெய்வத்துடன் ஐக்கியமாகிவிட்ட எங்கள் அன்புத் தந்தை செல்லப்பா கந்தையா அவர்கள் 17.09.2010 வெள்ளிக்கிழமை அன்று எம்மைவிட்டு பிரிந்த செய்தி கேட்டவுடன் எம் இல்லத்திற்கு வந்து துயரத்தில் கலந்துக்கொண்டு ஆறுதல் கூறிய அன்பு நெஞ்சங்கள், அன்னாரின் மாணவமணிகள், இறுதி நிகழ்வில் பல வழிகளிலும் கலந்துக்கொண்டவர்கள், இரங்கலுரையாற்றிய பெரியோர்கள், மின்னஞ்சல், தொலைபேசி, கடிதங்கள் மூலம் எம்மை தொடர்புக்கொண்டு அனுதாபம் தெரிவித்தவர்கள், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம், அத்துடன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோரும், தமது உணர்வு பூர்வமான அஞ்சலி செலுத்தியோர்க்கும், மேலும் பல வழிகளில் எமக்கு உதவிகள் புரிந்தோர்க்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

