மரண அறிவித்தல்

In loving memory of
Chelliah Kanchimavadivel
Age 91January 23, 1928 – June 11, 2019
- Born in
- Valvettithurai
- Lived in
- Thondaimanaru
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலியதனை தொண்டைமானாற்றை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா காஞ்சிமாவடிவேல் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செளந்தரியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
அன்னாரை இழந்து தவிக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

