மரண அறிவித்தல்

In loving memory of
Chelliah Sinnarajah
Age 69June 28, 1946 – April 28, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சின்னராஜா அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சதாசிவம்(CTB- இலங்கை), சேனாதிராஜா(கொழும்பு- Accountant), காலஞ்சென்றவர்களான செல்வராஜா(முன்னாள் கப்பல் ஊழியர்), சற்குணராஜா(முன்னாள் கப்பல் ஊழியர்), சற்குணதேவி, மற்றும் செல்வமணி(அவுஸ்திரேலியா), மல்லிகாதேவி(கொழும்பு-Travel Agency), ரஞ்சிதமணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோசலா(Realtor & CEO), ரஷிலா(RE/MAX Community Realty), வத்சலா(ஆசிரியை- Peel Board), நிலோஜலா(Private Investigator) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசிறீதரன்(ONGO Logistics INC), செந்தூரன்(TD Mortgage Specialist), தீபன்(Career Consultant- Ryerson University), காந்தீபன்(Business Analyst) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Aishvia, Juwatsna, Saraina, Reishab, Sharwin, Rhean, Kyllen ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

