1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chelliah Thevarajan
Age 82October 18, 1933 – July 7, 2016
- Born in
- Vaddukoddai
- Lived in
- Vannarpannai, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா தேவராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு போயென்ன
இன்னும் நூற்றாண்டு கடந்தாலும்
உங்கள் வாழ்வும் வாக்கும்
பயின்றே வாழ்வோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

