மரண அறிவித்தல்

In loving memory of
Chelliah Visvalingam
Age 93January 28, 1925 – June 29, 2018
- Born in
- Colombo
- Lived in
- Tellippalai, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா விசுவலிங்கம் அவர்கள் 29-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அச்சுவேலியைச் சேர்ந்த செல்லையா தெல்லிப்பளையைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தெல்லிப்பளையைச் சேர்ந்த சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அருமைக் கணவரும்,
Dr. அனந்தசயனன்(லண்டன்), சுதர்சன், விசாளினி, முரளிதரன், முருகதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜனி(லண்டன்), விஜித்தா, ஜெகதீஸ்வரன், சுகிர்தினி, ஷரன்(Sharon) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செந்தூரன்- சிவாந்தி(லண்டன்), லதீசன், ரிஷாரா, தர்ஷா(Lawyer), Dr. வினோஷா, மயூரா, ரமீத்தா, சேரா(Sarah), ஜொனத்தன்(Jonathan) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி, பத்மாவதி, பத்மலோசனி, வல்லிபுரம், ராகவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், வீரசிங்கம், முத்தையா, புவனேஸ்வரி, அன்னபரிபூரணி, பொன்னுலட்சுமி, ராசலட்சுமி, சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

