மரண அறிவித்தல்

In loving memory of
Chinnadurai Ravindrakumar
Age 51September 14, 1965 – December 31, 2016
- Born in
- Kopay
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ரவீந்திரகுமார் அவர்கள் 31-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கதிரேஸ் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி கிரேஸ் அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரனாப், சனோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ்குமார் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கமலாவதி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சுரேசனா, சுயேந்தனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
செல்லத்துரை, தம்பித்துரை, இரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

