மரண அறிவித்தல்

In loving memory of
Chinnaiya Kanthaiya
Age 93March 15, 1922 – December 7, 2015
- Born in
- Nayanmarkaddu
- Lived in
- Nayanmarkaddu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கந்தையா அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மகனும்,
பிள்ளையம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சற்குணநாதன்(சட்டத்தரணி), சறோஜினிதேவி, வசந்தாதேவி, சுலோஜனாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜமலர், இந்திரசேனன், அரியபுத்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நர்மதா குருபரன், விஜிதா பிரதீபக், தக்ஷியா யாழேந்திரன், கஜேந்திரன் அலேனா, ராஜசேனன் லக்ஷ்மி, நிஷாந்தி நிமால், பிரகாஷ், பிரதாபன் செல்லா, தர்ஷன், காஷன், அஜித்தா, தனுஷா ரஜித் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனோஷ், யஸ்மியா, ஓவியா, சந்தோஷ், அமாயா, ஹர்ஷா, ஹரி, அனோஷ்கா, அக்ஷரா, பிரதீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

