Aruthal

மரண அறிவித்தல்

Photo of Chinnathambi Rasamma

In loving memory of

Chinnathambi Rasamma

Age 75April 15, 1942 – February 22, 2018

Born in
Meesalai
Lived in
Meesalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ராசம்மா அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிநாதர், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

தேவகலா(பிரான்ஸ்), தேவராணி(பிரான்ஸ்), தேவறஞ்சி(லண்டன்), மகாதேவன்(பிரான்ஸ்), அகிலதேவன்(பிரான்ஸ்), மஞ்சுளா(லண்டன்), தவம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், நாகம்மா, பொன்னம்பலம், லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகசபை(பிரான்ஸ்), கனகரத்தினம்(பிரான்ஸ்), வேல்காந்தன்(லண்டன்), விஜிதா(இலங்கை), பிரியா(பிரான்ஸ்), சந்திரகுமார்(லண்டன்), வீரசிங்கம்(இலங்கை), பிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திருப்பதி- வசந்தலை, புவிகரன்- ரேனுகா, சிவகுமார்- வசிகலை, லக்‌ஷன்- அகஸ்தியா, கோகிலன்- நிலானி, நிலாந்தன்- தர்சனா, லஷ்சி, சயந்தன், கஜி, றிசிகா, றிசிபன், றுசிதா, றதிஷ், றைசன், துஸ்யந்தி, துசிகா, தனுஷ்கா, பிரியுதன், துசாந், யனுஸ், யஸ்வினா, கிந்தன், நிர்மலன், நிசாந்தன், நிசா, சிந்து, இந்து, லது, லக்‌ஷ்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிருத்திகா, தருண், கிருஷ், றியா, யதின், சகீனா, சமீனா, சய்மன், அயஜ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.