மரண அறிவித்தல்

In loving memory of
Chinnathambi Ratanam
Age 91January 19, 1926 – December 24, 2017
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- Punnalaikadduvan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இரத்தினம் அவர்கள் 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
இரஞ்சினிதேவி, காலஞ்சென்ற சிறிரஞ்சன் மற்றும் இரஞ்சிதமலர், சிறிகாந்தன்(கனடா), சிறிவரதன்(டென்மார்க்), காலஞ்சென்ற சிறிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், செல்லத்துரை, இலகுப்பிள்ளை மற்றும் பாலசிங்கம், செல்லம்மா, கண்மணி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைரவநாதன், அருந்தவராசா, சிவகெளரி(கனடா), முருகதர்சினி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சொரூபன் லோகேஸ்வரி(கனடா), சொரூபி ஜெயராசா(பிரான்ஸ்), பிரதீபா சோதிநாதன்(இலங்கை), ஜெயரூபி சுதர்சன்(இலங்கை), நவரூபி ரஜீபன்(கனடா), ஜீவரூபி புவனேந்திரகுமார்(ஜெர்மனி), கார்த்தீபா சதீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கஜனா மற்றும் கஜந்தனா(இலங்கை), பிரதீப்(பிரான்ஸ்), கஜந்தன்(இலங்கை), அபிராமி, அபிதா, அபினேஸ்(டென்மார்க்), விபூசினி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லக்சிகா, அபிசன், அபிசா, ஜெலக்சன்(பிரான்ஸ்), கிருஷிகா, அஸ்வின், நிஷானந், சுஜின், யதுர்சா, சாருஜன்(இலங்கை), கபிஸ், பபிசா(கனடா), சானுசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விலங்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

