1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Chiththrakaladevy Ganeshan
Age 56January 30, 1960 – December 21, 2016
- Born in
- Valveddi
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குலவிளக்கே...
நேற்று நடந்தது போல் இருக்கின்றது- மனதை
ரணமாக்கிவிட்டுப் போன அந்த நாள்...
நிமிடங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதங்களாகி- இன்று
மாதங்களும் வருடமாகிவிட்டது...
தொலைந்துவிட்ட இந்த ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???
பொத்தி பொத்தி வைக்கும் எங்கள்
நெஞ்சக்குமுறலுடனும்...
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
கண்ணீரில் கரையும் காலத்துடனும்- உங்கள்
ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்...
உங்கள் பிரிவால் துயருறும்
அம்மா, கணவர், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள்.
வீட்டு முகவரி.
EG 2 De Mel flats,
Grand pass Road,
Colombo- 14.
— வசந்தா பிரமேதேவன்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

