மரண அறிவித்தல்

In loving memory of
Chittampalam Satkunalingam
Age 66January 5, 1952 – June 22, 2018
- Born in
- Mayiliddi
- Lived in
- Colombo Kochchikadai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சற்குணலிங்கம் அவர்கள் 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், நாகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற பாலக்கிருஷ்ணன், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜனதா அவர்களின் பாசமிகு கணவரும்,
ரதீசன், ராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிந்துஜா அவர்களின் அருமை மாமனாரும்,
மாயா, அநாயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரரும்,
மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 82/37,
இராமநாதன் தொடர்மாடி,
கொச்சிக்கடை,
கொழும்பு- 13.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

