Aruthal

மரண அறிவித்தல்

Photo of Chnathirasekaram Anusan

In loving memory of

Chnathirasekaram Anusan

Age 26August 31, 1990 – June 18, 2017

Born in
Kayts
Lived in
Madurai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா மதுரை ஜெயந்திநகரைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் அனுசன் அவர்கள் 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் கிரித்திஞ்சி தம்பதிகள், மற்றும் சின்னையா புஸ்பவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சந்திரசேகரம் சகாயஅமுதா தம்பதிகளின் பாசமிகு மகனும், குமார் சாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரண்யா அவர்களின் அன்புக் கணவரும்,

அகில் அவர்களின் அன்புத் தந்தையும்,

நிசாகரன், நிமலசேகரன், ஜெயனி, காலஞ்சென்ற லெஸ்சியோ அகிலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-06-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இந்தியா மதுரை ஜெயந்திநகரில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.