மரண அறிவித்தல்

In loving memory of
Chrisanthus Mariya Stephen
Age 54August 18, 1963 – February 25, 2018
- Born in
- Thalaiyadi
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாழையடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்சாந்தூஸ் மரிய ஸ்ரிபன் அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தாழையடியைச் சேர்ந்த காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை கிறிஸ்சாந்தூஸ், மரிய லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கிப்பொலிற்(பாசையூர்), காலஞ்சென்ற பிறின்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சு(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்ரியோன்(சஜந்), றெஜினா(அவந்திகா), கிறிஸ்ரியான்(சஞ்சித்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றேவதி(பிரான்ஸ்), றூபதி(ஜெர்மனி), ராஜ்குமார்(இலங்கை), பிறேமாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனோஷா(லண்டன்), அனுஷா(பிரான்ஸ்), அனுசியா(லண்டன்), நந்தினி(ஜெர்மனி), செளமியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனும்,
ஆசீர்வாதம்(பிரான்ஸ்), அருட்பிரகாசம்(ஜெர்மனி), இம்மனுவல் ஜோசப்(இலங்கை), வசந்தி(இலங்கை), பிறேமி(லண்டன்), சங்கீ(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொக்ஷன்(இலங்கை), இனித்தா(இலங்கை), றொனி(இலங்கை), மேகா(லண்டன்), சகானா(இலங்கை), நிவிதனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

