மரண அறிவித்தல்

In loving memory of
Christhuthasan Pavulappar
Age 74February 1, 1948 – June 17, 2022
- Born in
- Kayts
- Lived in
- Kayts, Toulouse
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்துதாசன் பவுலப்பர் அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பவுலப்பர் மேரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-06-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் Toulouse தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

