Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Christian Hennady Arulanantham

In loving memory of

Christian Hennady Arulanantham

Age 40June 13, 1968 – January 1, 2009

Born in
Trincomalee
Lived in
Denmark

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

இலங்கையில் திருகோணமலையில் பிறந்து டென்மார்க்கில் வசித்து அகாலமரணமடைந்த கிறிஸ்ரியன் கெனடி அவர்களின் 1ம் ஆண்டு நினைவு நாள்.

அன்பான அப்பா!
எதிர்பாராத கார் விபத்தால்
எம்மை விட்டு நீங்கள் பிரிந்து
ஒருவருடம் ஆகிவிட்டது.
நித்தமும் உங்கள் உறவை நினைத்து
நீங்கா நினைவுடன் வாடுகின்றோம்.
ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
உங்களின் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில்.
ஆசை ஆசையாக எம்மை வளர்த்து
அறிவூட்டி அன்பிலும் பண்பிலும்
நாம் வளர எம்மை தனியே தவிக்க விட்டு
இறைவனடி சென்றதேனோ?
எங்களின் ஒளிமயமான வாழ்விற்காக
நாளெல்லாம் உழைத்தீர்கள்
உங்கள் உடல் எம்மோடு இல்லாவிட்டாலும்
உங்கள் உருவமும் உயிரும்
எம்மோடுதான் அப்பா.

02-01-2010 அன்று காலை 11:00 மணிக்கு Skanderup Kirken, Kirkebakken 4, 8660 Skanderbarg என்னும் இடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

— பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.