Aruthal

மரண அறிவித்தல்

Photo of Christoper Mary Asanathamma

In loving memory of

Christoper Mary Asanathamma

Age 74April 26, 1942 – March 30, 2017

Born in
Jaffna
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரோப்பர் மேரி அசனத்தம்மா அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சித்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை(தம்பிராசா) எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிறிஸ்ரோப்பர் அவர்களின் அன்பு மனைவியும்,

Francis Eugene Anura(சுவிஸ்), காலஞ்சென்ற Eugene ஜெயசீலி, Eugene Juliest(பிரான்ஸ்), Eugene(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாதம்(சுவிஸ்), ஜெயா(இலங்கை), ராசதுரை குட்டி(பிரான்ஸ்), சந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,

மணி, திருப்பதி, அருந்ததி, காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி, கில்டா, மற்றும் நிர்மலா, அகிலம், டோமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவதாஸ், ஜெயக்குமார், காலஞ்சென்றவர்களான முருகையா, இரத்தினம், ராசா, மற்றும் செட்டி, குமாரத்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜென்ஷி, சந்திரவசந்தன்(பிரான்ஸ்), தர்ஷா(இலங்கை), அலன், அஸ்வின், யஸ்மீனா(பிரான்ஸ்), சிவரதன், யசோதரன், கீர்த்தனா(சுவிஸ்), டில்சன், தாருநிசா, யஸ்மி, மடோன், மடோலின்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷயா, அக்‌ஷிதா, ஆகாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.