மரண அறிவித்தல்

In loving memory of
Christy Selvarajah
Age 59September 2, 1957 – June 21, 2017
- Born in
- Mirusuvil
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரி செல்வராஜா அவர்கள் 21-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. ஜெயராஜா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
அன்ரனி சற்குணராஜா, இம்மானுவேல் ஆனந்தராஜா, மேரி ஜெயராணி, ஜேம்ஸ் ஜெயசீலராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 24-06-2017 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் யாழ் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக கனடா புனித ஆரோக்கிய மாதா ஆலய பங்கில் 131 Birchmount Road Scarborough 24-06-2017 சனிக்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். இத்திருப்பலியில் பங்குகொண்டு அன்னாரின் இளைப்பாற்றிக்காக மன்றாட அனைவரையும் அழைக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

