8ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Christy Sooriyakumar Santiago
Age 53June 11, 1957 – April 30, 2011
- Born in
- Jaffna
- Lived in
- Edmonton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ரி சூரியகுமார் சந்தியாகோ அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”
(யோவான் 11:25)
கண்ணிமைக்கும் கணப்பொழுதினை விட
கடுகதியாய் கரைந்ததுவோ எட்டு வருடங்கள்.
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும் நம்
கண்முன்னே நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எங்களை விட்டு அகலாது.
நீண்டு செல்லும் காலமெல்லாம்
எம் நெஞ்சில் நிலைத்திருப்பீர்கள்!!
உங்கள் நினைவால் வாடும் மருமக்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

