மரண அறிவித்தல்

In loving memory of
Chrysanthus Egbert
Age 86August 30, 1933 – September 14, 2019
- Born in
- Thalaiyadi
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிசாந்ஸ் எக்பேட் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற லூர்த்(டனா) எக்பேட் அவர்களின் அன்புக் கணவரும்,
எட்சன்(சந்துரு), டன்ஸ்டன்(சேகு), ஹட்சன்(டகு), குயின்ரன்(பந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மரியநாயகம், ரீசா, அன்டன் ரிச், அல்பேட், வயலட், டெய்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீதாஞ்சலி, ஜூலியோ, டெலீனா, ராத்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாடலீன், இஷ்மராய், எமலீன், அனடா, ஜொசாயா, சமீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

