மரண அறிவித்தல்

In loving memory of
Daisy Jeyanathan
Age 83April 2, 1935 – August 1, 2018
- Born in
- Inuvil
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வதிவிடமாகவும், ஜெர்மனியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட டெய்சி ஜெயநாதன் அவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பிறாங் லோறன்ஸ், நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
யோண்சன்(ஜெர்மனி), அஞ்சலி(ஜெயா- ஜெர்மனி), பவான்(ஜெயா- சுவிஸ்), றமணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யசோ(ஜெர்மனி), முரளீ(ஜெர்மனி), நித்தியா(சுவிஸ்), உதயன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜோண் லோரன்ஸ், கிறேஸ், சேவியர், வினிவேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஜீபன், கபிலாஸ், மிதிலா, மாதுசா, மிலக்சன், யனுசன், நிவிசன், யதுஷா, ஆருஷ், அனுஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

