மரண அறிவித்தல்

In loving memory of
Daisy Soosaipillai
Age 86October 20, 1931 – November 14, 2017
- Born in
- Koiyathoddam
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட டெய்சி சூசைப்பிள்ளை அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை றோசம்மா(பொன்னாச்சி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிரான்ஸிஸ்பிள்ளை றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை(இறைவரி பரிசோதகர் - யாழ். மாநகராட்சி மன்றம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
யூட்(கனடா), ஜெறி(கனடா), ஜெசி(பிரான்ஸ்), ஜெயா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான B.M சவரிமுத்து(Regional Bank Manager- Peoples Bank, யாழ்ப்பாணம்), றெஜினா கிறிஸ்ரோஸ்தொம், B.M அன்ரனிப்பிள்ளை(Engineer Highways- கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம்(Neuta Hardware), கிறிஸ்ரோஸ்தொம், றீற்ரா, புஷ்பராணி மற்றும் திரேசா சபரிமுத்து (கனடா), மற்றலின்யே, சுதாசன்(Quintus Hardware- யாழ்ப்பாணம்), திரேசம்மா(கொய்யாத்தோட்டம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்திராணி(கனடா), ரகுனா(கனடா), றெஜி ராஜேந்திரா(பிரான்ஸ்), சுபோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொனத்தன், அன்றூ, கெவின், மிசேல், மத்தியு, மாரியோ, ஜோயல்- அனிக்கா, யூலி- எட்வின், ராபயல், றுக்சன், ஜனுசா, ஜனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லிசி, நோவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

