மரண அறிவித்தல்

In loving memory of
Danial Ebenezar Sydney Samuel
Age 84May 29, 1932 – December 10, 2016
- Born in
- Colombo Kotahena
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் எபெனேசர் சிட்னி சாமுவேல் அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், யேசுதாசன் கோவிற்பிள்ளை சாமுவேல் மறாயா ஜேக்கப் தம்பதிகளின் அன்பு மகனும், யோன் அருளப்பா அவுராம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றெஜீனா எலிசபெத் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெஸ்மின், ஜோய்ஸ், றின்சி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான விக்ரர், அயரின் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜேசுதாசன், புஸ்பராஜா(சிறி), லெஸ்லி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹார்ஷன், றிற்சி, லெமி, ரிபானி, நியோமா, ஹெப்சிபா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

