மரண அறிவித்தல்

In loving memory of
Danial Lucian Canvert
Age 75October 26, 1940 – February 20, 2016
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டானியல் லூசியன் கன்வேட் அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான டானியல் றெயினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அல்பிரட் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி யோசப்பின்(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
ராணி, பாபு, யோதி, யெயந்தி, றயி, மரின், யோண்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சூரி, சின்னமணி, புஸ்பராசா, பெரியபிள்ளை, நெப்போலியன், தங்கராணி, தாசன், டில்லிக்குமார், லில்லிமலர், ராசராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யயந்தன், கலா, காலஞ்சென்ற கிங்சிலி, ஆனந்தன், நெவில், அனஸ்ரின், ஜெறினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றொசற்ரா, அன்ரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆர்லின், அதுலின், அன்டர்சன், லூசியானா, கபிரியலா, பிறைஸ், சுதர்சன், டனியலா, சுகிர்தன், ஜெனபர், றெபேக்கா, றித்திக்கா, ஜெயிற்றியன், சுமின், கலின், அரோணி, அல்கலின், கெவின், அபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-02-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் யாழ்.கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

